Showing posts with label மகேஸ்வரி நல்லதம்பி. Show all posts
Showing posts with label மகேஸ்வரி நல்லதம்பி. Show all posts

Sunday, July 24, 2011

திருமதி மகேஸ்வரி நல்லதம்பி

பருத்தித்துறை தம்பசிட்டி, புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, பல்லப்பையை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நல்லதம்பி (பிறப்பு : 7 நவம்பர் 1923 — இறப்பு : 12 யூலை 2011) இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திரு.மயில்வாகனம், திருமதி.பத்மாவதி, திருமதி.சிவபாக்கியம் மற்றும் திரு.இரட்ணசபாபதி, திருமதி.கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலினி, காலஞ்சென்ற மகேசன், நளாயினி, கணேசன், பத்மினி, தியாகேசன், ரோகினி, மயில்வாகனம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம், பொன்மலர், செல்வராசா, வளர்மதி, கோகுலபாலன், சிவசுந்தரி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தமாலன், தேவமாலன், தேவரதினி, சிவயோகன், திருமாலன், பிரதாபன், சிவசுதன், சுகந்தன், நிரூசன், கிருத்திகா, தா்மிகா, பிரசாத், பிரதீபா, ஹரிதர்சன், அச்சுதன், லக்சுமி, கண்ணன், சூரியன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,

தர்சினி, பிருந்தா, சமிந்தா, பாபு, சுபாங்கி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சுருதி, அக்சயா, சேவின் ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இந்தியா சென்னையில் 14-07-2011 வியாழக்கிழமை அன்று நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


பத்மினி கோகுலபாலன் — கனடா, தொலைபேசி: +14163219144
கேசவன் — கனடா, தொலைபேசி: +19058132061
மயில்வாகனம் — கனடா, தொலைபேசி: +19058147525